ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் இடுப்பை காட்டும் டாக்டர் பட நடிகை பிரியங்கா..!!

தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் பிரியங்கா அருள் மோகன்.இந்த படம்
விரைவில் வெளியாக உள்ளது.இவர்
1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.

இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்து கதை ஹெல என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் அதே ஆண்டில்
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் என்ற படத்தில் நடித்தார்.இந்த படத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் பிரியங்கா அருள் மோகன்.

தெலுங்கை தொடர்ந்து தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திலும் பிரியங்கா ஜோடியாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா ஜோடி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் வருகின்றன.

பிரியங்கா அடுத்ததாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா இணையும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விறு விறுவென முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள பிரியங்கா சமீபத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  இப்படியெல்லாம் கூட கவ ர் ச்சி காட்டலாமா ! பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட தருமாறு கவ ர்ச் சி படங்கள்

Leave a Reply

Your email address will not be published.