கூடிக்கொண்டே போகும் நடிகை வாணி போஜனின் க வ ர் ச்சி..!!ஹாட் போஸ்!!

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய தெய்வ மகள் சீரியலில் சத்யாவாக நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.தற்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நுழைவது
 
கூடிக்கொண்டே போகும் நடிகை வாணி போஜனின் க வ ர் ச்சி..!!ஹாட் போஸ்!!

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய தெய்வ மகள் சீரியலில் சத்யாவாக நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.தற்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நுழைவது ட்ரெண்ட் ஆகி வருகிறது.அந்த வகையில் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்.

கூடிக்கொண்டே போகும் நடிகை வாணி போஜனின் க வ ர் ச்சி..!!ஹாட் போஸ்!!

இவர் 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம்
ஊட்டியில் பிறந்தார்.தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில்
பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். அத்தோடு வடிவமைப்பு மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.இதையடுத்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா சீரியலில் அறிமுகமானார்.

கூடிக்கொண்டே போகும் நடிகை வாணி போஜனின் க வ ர் ச்சி..!!ஹாட் போஸ்!!

பின்னர் ஜெயா தொலைக்காட்சியில்  மாயா மற்றும் சன் தொலைக்காட்சியில்  தெய்வமகள் போன்ற சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.பின்னர் தமிழில் அசோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே படத்தில் நடித்தார்.நடிகர் ஜெய்யுடன் இணைந்து ட்ரிப் வெப்சீரிஸில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

கூடிக்கொண்டே போகும் நடிகை வாணி போஜனின் க வ ர் ச்சி..!!ஹாட் போஸ்!!
கூடிக்கொண்டே போகும் நடிகை வாணி போஜனின் க வ ர் ச்சி..!!ஹாட் போஸ்!!

நடிகர் வைபரவிற்கு ஜோடியாக மலேசியா டூ அம்னிஷியா படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சட்டையில் தாறுமாறாக கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

கூடிக்கொண்டே போகும் நடிகை வாணி போஜனின் க வ ர் ச்சி..!!ஹாட் போஸ்!!
கூடிக்கொண்டே போகும் நடிகை வாணி போஜனின் க வ ர் ச்சி..!!ஹாட் போஸ்!!

Tags