சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நித்யா தாஸா இது..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாக நடித்து வருபவர் தான் நித்யா தாஸ். இவர் 1981 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஏ பறக்கும் தளிக என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.பின்னர் 2005 ஆம் ஆண்டு பொன் மேகலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து நடிகர் ஷாம் உடன் இணைந்து
மனதோடு மழைக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த படங்கள் வெற்றியை பெறவில்லை.இதன் பிறகு தமிழில் படங்களின் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

பின்னர் 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க மறுத்து விட்டார். சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார் நித்யா. சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான இதயம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து காற்றினிலே வரும் கீதம், பைரவி, அழகு போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

தற்போது கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயினுக்கு சித்தியாக பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான உடையில் எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் அவரா இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Click  ஆ பா சமா க கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published.