பின்னழகை காட்டும் தாராள பிரபு பட நடிகை தான்யா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தான்யா ஹோப் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளி
 
பின்னழகை காட்டும் தாராள பிரபு பட நடிகை தான்யா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தான்யா ஹோப் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக இங்காலந்து சென்று விட்டார். பின்னர் படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னழகை காட்டும் தாராள பிரபு பட நடிகை தான்யா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா கொல்கத்தா பட்டத்தை வென்றார்.பின் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்ய பட்டார்.இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் அப்பட்லோ ஒகாதுண்டேவாட்டில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் படேல் எஸ். ஐ.ஆர் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

பின்னழகை காட்டும் தாராள பிரபு பட நடிகை தான்யா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடம் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்திருந்தார்.
இவர் கன்னட சினிமாவில் யஞமன திரைப்படத்தில் அறிமுகமானார்.இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

பின்னழகை காட்டும் தாராள பிரபு பட நடிகை தான்யா..!! ஹாட் க்ளிக்ஸ்!!
பின்னழகை காட்டும் தாராள பிரபு பட நடிகை தான்யா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தற்போது தமிழில் குலசாமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.தான்யா படங்களில் குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி படங்களின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதனால் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பின்னழகை காட்டி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Tags