டூ பீஸ் உடையில் அரேபிய குதிரை..!!க வ ர்ச் சி யில் கதிகலங்க வைத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி!

அதிதி ராவ் ஹைதரி இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் 1986 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர்
 
டூ பீஸ் உடையில் அரேபிய குதிரை..!!க வ ர்ச் சி யில் கதிகலங்க வைத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி!

அதிதி ராவ் ஹைதரி இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் 1986 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் சிறு வயதிலேயே பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாடல்களைப் பாடியதன் மூலம் பிரபலமானார்.இவர் படங்களிலும் ப்ளே பேக் சிங்கராக பாடல்களை பாடி வருகிறார்

இவர் 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் 2007 ஆம் ஆண்டு ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடித்த காற்று வெளியிடை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

டூ பீஸ் உடையில் அரேபிய குதிரை..!!க வ ர்ச் சி யில் கதிகலங்க வைத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி!

இதைத்தொடர்ந்து செக்க சிவந்த வானம், பத்மாவதி, சைகோ போன்ற படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானார்.இவர் தனது சிறு வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.பின்னர் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

டூ பீஸ் உடையில் அரேபிய குதிரை..!!க வ ர்ச் சி யில் கதிகலங்க வைத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி!

சமீபத்தில் ஜெயில் படத்தில் அதிதி ராவ், தனுஷ் பாடிய காற்றோடு காத்தானே பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது தமிழில் ஹே சினமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது டூ பீஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Click  செம்ம ஹாட் பொங்க பொங்க பி கினி உடையில் சங்கர் பட நடிகை..!! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

Tags