பிகினி உடையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆஸ்னா ஜவேரி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.ஆஸ்னா
 

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆஸ்னா ஜவேரி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.ஆஸ்னா 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.

பிகினி உடையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்தார்.
இதைத்தொடர்ந்து இவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படித்தான் என்ற படத்திலும் நடித்தார்.
பின்னர் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பிகினி உடையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!

சமீபத்தில் இவர் விமலுடன் இணைந்து இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார். தற்போது தமிழில் டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் அடுத்தடுத்து பல புது படங்களில் கமிட்டாகி ஆகி நடித்து வருகிறார்.

பிகினி உடையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!
பிகினி உடையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!

தற்போது இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் கவர்ச்சியாக நடித்து வருகிறார். ஆஸ்னா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். தற்போது இவர் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது
பிகினி உடையில் விதவிதமான கவர்ச்சியான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிகினி உடையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!
பிகினி உடையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!
Click  பட்டாஸ் படத்தில் நடித்த நடிகையா இது ! சிறு உடையில் வெளியான புகைப்படம் ! உற்சாகத்தில் ரசிகர்கள்

Tags