அம்மாவின் கல்யாண பரிசு வனிதா வெளியிட்ட புகைப்படம்…குவியும் வாழ்த்துக்கள்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமார் முற்றும் பழம்பெரும் நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா.

திரையுலகில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமான இவர் சில படங்களில் நடித்தார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.

கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கென ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் சமையல் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இதற்காக தனக்கு உதவியாக இருந்து ஒரு பீட்டர் பால் என்பவரை அவர் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இன்று அவர்களின் திருமணம் சிம்பிளாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் வனிதா தன் அம்மா கொடுத்த கிப்ட் என ஒரு மோதிரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *