கேமராமேன் எப்படி கண்ரோல் பண்ணிட்டு இருந்தாரு.?குளியறையில் எக்கு தப்பாக போஸ் கொடுத்த பிரியா வாரியர்!!

மலையாளத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தின் மூலம் ஓவர் நைட்டில் புகழின் உச்சத்தை அடைந்தார். இந்த படத்தில் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் இவர் அனைத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

பிரியா வாரியர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு திரையுலகில் அறிமுகமானார்.இவர் ஒரு பாடகியாகவும் உள்ளார்.இவர் ஃபைனல்ஸ் என்ற மலையாள படத்தில்
நீ மழவில்லு போலென் என்ற பாடலை பாடியுள்ளார்.தனது முதல் படத்திலேயே இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

ஒரு அடர் காதல் படத்திற்கு பிறகு மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமான ஸ்ரீதேவி பங்களா படத்தில் நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து விஷ்ணுபிரியா, நிதின் 28 போன்ற சில படங்களில் நடித்துள்ளார் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு படமும் வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் பைனல்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஸ்ரீதேவி பங்களா படத்தின் ட்ரெய்லரில் பிரியா வாரியர் ஒட்டு துணி இல்லாமல் குளிக்கும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே வைரலானது. பின்னர் இன்ஸ்டாகிராமை விட்டு விலகி இருந்த பிரியா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியலறையில் எக்கு தப்பாக போஸ் கொடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் எப்படி கண்ரோல் பண்ணிட்டு இருந்தாரு? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  என்னம்மா இப்படி இருக்கீங்க நாடோடிகள் பட நடிகை அனன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published.