சாய் பல்லவியின் தங்கச்சியா இது..!! குட்டையான உடையில் அசத்தலான புகைப்படங்கள்!!

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அவரின் நடிப்பும் நடனமும் ரசிகர்களை கவர்ந்தது.தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் தமிழில் நடிகர் தனுஷ் உட்ன் மாரி 2, தியா, என் ஜி கே, பாவக் கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சாய்பல்லவி. தற்போது அவரின் தங்கை பூஜா கண்ணனும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.சாய் பல்லவி போலவே அச்சு அசலாக அவரின் தங்கையும் இருந்து வருகிறார். இவர் 1997 ஆம் ஆண்டு கோத்தகிரியில் பிறந்தார்.
இவர் ஏற்கனவே மியூசிக் ஆல்பம் போன்றவற்றில் நடித்துள்ளார்.

இயக்குனர் விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கும் படத்தில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் சாயலில் இப்படம் தயாராகி‌ வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. விஜய்யிடம் உதவி இயக்குனராக பூஜா வேலை பார்த்துள்ளார்.

சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இனி சாய்பல்லவி மார்க்கெட்டுக்கு ஆப்புதான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். பூஜா கண்ணன் தற்போது டைட்டான உடையில் சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி தங்கை பூஜா கண்ணன் குத்து டான்ஸ் வீடியோ

Click  சைடு போஸில் முன்னழகை காட்டும் சீரியல் நடிகை நிவிஷா‌‌..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.