எவர்கிரீன் காம்போ 9 வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை: கலக்கல் தளபதி65.!!

தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில்
 
எவர்கிரீன் காம்போ 9 வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை: கலக்கல் தளபதி65.!!

தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தளபதி65 படத்தின் நாயகிகளைப் பற்றிய செய்திகள் பரவலாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் பூஜா ஹெக்டே, ரஷ்மிகா மந்தனா போன்றோர் பரிசீலனையில் உள்ளனர்.

எவர்கிரீன் காம்போ 9 வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை: கலக்கல் தளபதி65.!!

அதேபோல் காஜல் அகர்வால், சமந்தா என மற்றொரு பட்டியலும் உள்ளது. ஆனால் ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய்யுடன் ஜோடி போட உள்ளார் நடிகை அசின்.

2015க்கு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன அசின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம். அந்த வகையில் தளபதி விஜய்யின் தளபதி65 படத்தின் வாய்ப்புக்கு அடி போட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

எவர்கிரீன் காம்போ 9 வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை: கலக்கல் தளபதி65.!!

விஜய் அசின் ஜோடியில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த எவர்கிரீன் காம்போ ஒன்று சேருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags