என்னம்மா இப்படி க வ ர் ச்சி காட்டுறீங்க..!! ஏடா கூடமாக கவர்ச்சி காட்டும்‌ நடிகை பூஜா ராமச்சந்திரன்!!

பிரபல எஸ் எஸ் மியூசிக் என்ற டிவி சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கினார் பூஜா ராமச்சந்திரன்.இவர் 1984 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் விஸ்வல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை முடித்தார்.
பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2004 இல் மிஸ் கோயம்புத்தூர் பட்டத்தை வென்றார்.பின்னர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது விஜே பயணத்தை துவங்கினார்
பூஜா. இதைத்தொடர்ந்து இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நண்பன், பிட்ஸா, காஞ்சனா 2, போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பூஜா தொகுப்பாளினியாக பணியாற்றும் போது தனது இணை தொகுப்பாளர் கிரேஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.ஆனால் இவர்கள் உறவு விவாகரத்தில் முடிந்தது.பின்னர் 2019 ஆம் ஆண்டு தனது நண்பர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஜான் தற்போது ஆர்யா நடித்துள்ள சார்பட்டா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் பூஜா அட்லீ தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் நெட்ஃபிலிப்ஸ் வெளியான அந்தகாரம் திரைப்படத்தில் பூஜா நடித்திருந்தார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் கணவருடன் லிப் லாக் அடித்த புகைப்படம் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

Click  குக்கூ குக்கூ பாடலுக்கு இரண்டு இளம் பெண்கள் ஆடிய அழகிய நடனம் ! வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.