இது இடுப்பா இல்ல அல்வா துண்டா..!! இளசுகளின் லேட்டஸ்ட் க்ரஷ் வைஷ்ணவியின் போட்டோஸ்!!

வைஷ்ணவி சைதன்யா பற்றி சமூக வலைதளங்களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இவர் டிக் டாக் மற்றும் யூடியூப்பில் மிகவும் ஃபேமஸ் ஆக இருந்து வருகிறார்.யூடியூப்பில் பாடல் வீடியோக்கள்
 
இது இடுப்பா இல்ல அல்வா துண்டா..!! இளசுகளின்  லேட்டஸ்ட் க்ரஷ் வைஷ்ணவியின் போட்டோஸ்!!

வைஷ்ணவி சைதன்யா பற்றி சமூக வலைதளங்களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இவர் டிக் டாக் மற்றும் யூடியூப்பில் மிகவும் ஃபேமஸ் ஆக இருந்து வருகிறார்.யூடியூப்பில் பாடல் வீடியோக்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்‌ வைஷ்ணவி சைதன்யா.இவரை சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இது இடுப்பா இல்ல அல்வா துண்டா..!! இளசுகளின்  லேட்டஸ்ட் க்ரஷ் வைஷ்ணவியின் போட்டோஸ்!!

வைஷ்ணவி 1994 ஆம் ஆண்டு நார்த் இந்தியாவில் பிறந்தார்.இவர் டிக் டாக் வீடியோக்களில் நடித்து ரசிகர்களிடையே ஃபேமஸ் ஆனார்.பின்னர் இவர் சீரியல் என்டர்டெயின்மென்ட் என்ற வெப் சீரிஸ் மற்றும் பாடல்களை இயற்றி வருகிறார். வைஷ்ணவி சமீபத்தில் “சாஃப்ட்வேர் டெவலப்பர்” என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

இது இடுப்பா இல்ல அல்வா துண்டா..!! இளசுகளின்  லேட்டஸ்ட் க்ரஷ் வைஷ்ணவியின் போட்டோஸ்!!

இவர் தெலுங்கு சினிமாவில் ஆலா வைகுந்தபுரம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக வைஷ்ணவி சைதன்யா நடித்தார்.இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததால் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இது இடுப்பா இல்ல அல்வா துண்டா..!! இளசுகளின்  லேட்டஸ்ட் க்ரஷ் வைஷ்ணவியின் போட்டோஸ்!!

இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தெலுங்கு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ்ஷாக இருக்கும் இவர் வைஷ்சூ.. வைஷ்சூ.. என்று ரசிகர்கள் துரத்தி வருகிறார்கள். இவர் சமீபத்தில் தன்னுடைய குட்டியான இடுப்பு தெரிய சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இடுப்பழகை வர்ணித்து வருகிறார்கள்.

இது இடுப்பா இல்ல அல்வா துண்டா..!! இளசுகளின்  லேட்டஸ்ட் க்ரஷ் வைஷ்ணவியின் போட்டோஸ்!!
Click  யம்மாடியோவ்.. இப்படி ஒரு உடம்பா..!!ஸ்லீவ்லெஸ் உடையில் நடிகை மியா ஜார்ஜ்!!

Tags