ஜகமே தந்திரம் பட நடிகையின் சொக்க வைக்கும் கவர்ச்சி காட்சி..!! ஹாட் க்ளிக்ஸ்!!

மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.

இவர் மலையாளத்தில் பிரபல இயக்குனர் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இவர் ஏற்கனவே நடுக்காட்டில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது முன்னழகும் கச்சிதமாக தெரியும் அளவிற்கு போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  எவ்ளோ பெருசு அழகை காட்டும் யாசிகா ஆனந்த் !! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.