நடிகை ராஷ்மிகா மந்தன்னாவுடன் கைலாசா வில் செட்டில் ஆக ஆசை நடிகர் ஹரிஷ் கல்யாண்

கோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்.

ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நிகழ்த்தப்பட்ட விருது வழங்கும் விழாவில்
“நீங்கள் கைலாசாவில் செட்டில் ஆக ஆசை இருந்தால் எந்த நடிகையோடு செட்டில் ஆக ஆசை என்று கேட்டார்”?

அதற்கு பதில் அளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் ” ராஷ்மிகா வை தான் தேர்ந்தெடுப்பேன் அவர் தான் கியீட்டாக உள்ளார் ” என்று கூறியுள்ளார்..

இந்த நிகழ்வு சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது என்று குறிப்பிடத்தக்கது…

Click  weight-ட மொத்தமா குறைத்ததை காட்ட பிகினி தான் ஒரே தீர்வு போல !!! ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.