அனுஷ்காவா இது இனி எங்களுக்கு தூக்கமே வராது..!! அனுஷ்கா வெளியிட்ட புகைப்படங்கள்!!

2006 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான  ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.இவர் தெலுங்கில் நாகர்ஜுனா வுடன் இணைந்து சூப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அனுஷ்கா ஷெட்டி 1981 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார்.இவர் பெங்களூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 2005 ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் தமிழில்வேட்டைக்காரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் அனுஷ்கா.
இதைத் தொடர்ந்து வானம்,சிங்கம் , சிங்கம் 2, சிங்கம் 3, லிங்கா, என்னை அறிந்தால், அலெக்ஸ் பாண்டியன், பாகுபலி பாகுபலி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கடைசியாக தமிழில் சைலன்ஸ் மற்றும் தெலுங்கில் நிசப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார்.அனுஷ்காவுக்கு தற்போது 39 வயது இவரும் துபாய் தொழில் அதிபருடன் திருமணம் ஆக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.சமீபத்தில் அனுஷ்கா குண்டாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அனுஷ்கா அவரின் வீட்டிற்கு வெளியே நின்று ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.

Click  பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட கிராமத்து பெண்கள் !! செம டான்ஸ் வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.