நீச்சல் உடையில் க வர் ச் சி யான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!! மொரட்டு கட்ட!!

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 4
 
நீச்சல் உடையில் க வர் ச் சி யான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!! மொரட்டு கட்ட!!

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இதில் சம்யுக்தா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

நீச்சல் உடையில் க வர் ச் சி யான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!! மொரட்டு கட்ட!!

சம்யுக்தா 2007 ஆம் ஆண்டு மாடல் அழகியான மிஸ் சென்னை பட்டத்தை வென்றார்.இவர் நியூட்ரனிஸ்ட், யோகா கலைஞர், பிஸ்னஸ் வுமன், மாடல், நடிகை, ஃபேஷன் டிசைனர் போன்ற பல முகங்களை கொண்டுள்ளார்.சம்யுக்தா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரேயன் என்ற மகன் உள்ளார்.இவர் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

நீச்சல் உடையில் க வர் ச் சி யான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!! மொரட்டு கட்ட!!

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியுடன் ஏற்பட்ட பிரச்சினைகளில் தேவையற்ற வார்த்தைகளை பேசி குறும்படம் போட்டு அனுப்பி வைத்தனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.அதில் துக்ளக் தர்பார் படத்தில் சம்யுக்தா இணைந்திருப்பதாக தகவல் வெளியானது சம்யுக்தாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

நீச்சல் உடையில் க வர் ச் சி யான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!! மொரட்டு கட்ட!!

சம்யுக்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் தனது அழகுகளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

நீச்சல் உடையில் க வர் ச் சி யான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!! மொரட்டு கட்ட!!
நீச்சல் உடையில் க வர் ச் சி யான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!! மொரட்டு கட்ட!!

Tags