நாளுக்கு நாள் டிரஸ் கம்மி ஆயிட்டே போகுது..!! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

லாஸ்லியா மரியநேசன் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்காவில் பிறந்தார்.இவர் இலங்கையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.பின்னர் இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாலியாக இவர் செய்யும் குறும்புகள் மற்றும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் மூலம் லாஸ்லியாக்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.லாஸ்லியாவும் கவினும் காதலித்து வருகிறார்கள் என பல செய்திகள் வெளியாகின.பிக்பாஸ் காட்சிகளும் அதைப்போல தான் இருந்தது.

பிக்பாஸில் முகேன், தர்ஷன், கவின், சாண்டி மற்றும் லாஸ்லியா இவர்கள் ஐவரும் ஒரு அணியாக இருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் எதார்த்தமான பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் லாஸ்லியா லாஸ்லியா ப்ரெண்ட் சிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல ஆரி நடிக்கும் ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இன்னும் சில படங்களில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்டுள்ளார்.இவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  கீழே ஒண்ணுமே போடலையா!! சூட்டை கிளப்பும் நிதி அகர்வால் !வெளிச்சம் போட்டு காட்டுறீங்களே!! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.