நைட் பார்ட்டியில் ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை அகிலா..!! செம ஹாட்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் நடிகை அகிலா.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து பல சீரியல்கள் நடித்து வந்தார்.அகிலா 1986
 
நைட் பார்ட்டியில் ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை அகிலா..!! செம ஹாட்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் நடிகை அகிலா‌.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து பல சீரியல்கள் நடித்து வந்தார்.அகிலா 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்‌.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சீரியலில் அறிமுகமானார்.

நைட் பார்ட்டியில் ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை அகிலா..!! செம ஹாட்!!

இவர் சின்னத்திரையில் ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் போன்ற பல சீரியல்களில் முக்கியமான அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் தொடர்ந்து பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

நைட் பார்ட்டியில் ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை அகிலா..!! செம ஹாட்!!

பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை, வேதா போன்ற பல படங்களில் தங்கை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் சீரியல் மற்றும் சினிமா இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்து நடித்து வருகிறார்.

நைட் பார்ட்டியில் ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை அகிலா..!! செம ஹாட்!!

இதுமட்டுமின்றி இவர் சீசன்ஸ் ஈவன்ட்ஸ் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார். கவர்ச்சியில் சினிமா நடிகைகள் போலவே
சீரியல் நடிகைகளும் தாராளம் காட்டி வருகிறார்கள்.இந்நிலையில் அகிலா நைட் பார்ட்டியில் ஸ்லீவ்லெஸ் உடையில் சில சூடான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட் யு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags