பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் இவரா இப்படி..!! தொடை கவர்ச்சி காட்டும் காவ்யா!!

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதா பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவ்யா.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் முதலில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் பாரதியின் தங்கையாக நடித்து வந்தார். இந்த சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காவ்யா.

இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் படித்தது வளர்ந்து எல்லாமே சென்னையில் தான்.இவர் மீனாட்சி கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமானார்.இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக இவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மறைந்த நடிகை சித்ரா நடித்த வந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு பிகில் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் படபிடிப்புக்காக அந்த வாய்ப்பை தவறி விட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.காவ்யா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் செம கியூட் வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  என்ன shapu.. டா !! ஷிவானி யின் செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

Leave a Reply

Your email address will not be published.