இன்னும் ஒரு பட்டனை கழட்டினா சொர்க்கத்தை பார்த்து விடுவேன்..!! சமந்தா வெளியிட்ட ஹாட் வீடியோ!!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா அக்கினேனி. தமிழ்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கு முன் இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

சமந்தா 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் இளமைக்கால படிப்பை முடித்தார். பின்னர் கல்லூரி படிப்பை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றி வந்தார்.

இவரின் முதல் தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு இவர் நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற்று தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பின்னர் தமிழில் நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ,கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் இவரும் காதலித்து வந்தனர். பின்னர் 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் நடை பெற்றது.இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் சட்டையில் முன் பக்கம் இரண்டு பட்டன்களை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த இளசுகள் இன்னும் ஒரு பட்டனை கழட்டினான் சொர்கத்ததை பார்த்து விடுவேன் என்று இரட்டை அர்த்தத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Click  இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.