நிஜமாவே இவருக்கு 17 வயசா நம்பவே முடியலையே..!! கவரும் ஆடையில் தனுஷ் பட நடிகை க்ரித்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் இவர் உப்பேனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் இதுவரை
இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.
ஆனால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த படங்கள் இவரின் வாழ்க்கையை மாற்றி விட்டது. இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கு மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் இவர் தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரேவற்பை பெற்றது. இதையடுத்து தனுஷ் மீண்டும் மாரி 2 படத்தில் இணைந்து நடித்தார்.

தற்போது பாலாஜி மோகன் மூன்றாவது முறையாக தனுஷை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க போகிறார் என்ற தகவலை அறிந்த தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு நிஜமாவே 17 வயசா..? நம்பவே முடியல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  ஹா ட்டா ன போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி..!! சர்ச்சையை கிளப்பும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.