செம்ம கும்மு பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இந்த திரைப்படம் காதலை
 
செம்ம கும்மு பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.பின்னர் கதா நாயகன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

செம்ம கும்மு பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கிருஷ்ணா கல்லூரியில்
முடித்தார்.பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்
காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் நாகேஷ் திரையரங்கம், ஏமாலி,சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்து வந்தார்.

செம்ம கும்மு பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து கேப்மாரி திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக விமர்சனங்களை பெற்றார்.இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

செம்ம கும்மு பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் கதாநாயகனாக சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தாவணியில் புடவையிலும் அதிகமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் உடல் முழுக்க கண்ணாடி பதித்தது போன்ற உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் செம்ம கும்மு..பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

செம்ம கும்மு பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
செம்ம கும்மு பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

Tags