கிளாமர் குயின் அதிதி ராவ் ஹைதரி டூ பீஸ் உடையில் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!!

கடந்த 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி.இந்த திரைப்படம் காதலை மையமாக
 
கிளாமர் குயின் அதிதி ராவ் ஹைதரி டூ பீஸ் உடையில் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!!

கடந்த 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி.இந்த திரைப்படம் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பு இவர் 2007 ஆம் ஆண்டு ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

கிளாமர் குயின் அதிதி ராவ் ஹைதரி டூ பீஸ் உடையில் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!!

இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் சிறுவயதிலேயே பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாடல்களைப் பாடியதன் மூலம் பிரபலமானார்.இவர் படங்களிலும் ப்ளே பேக் சிங்கராக பாடல்களை பாடி வருகிறார்
இவர் 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

தமிழில் காற்று வெளியிடை படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், பத்மாவதி, சைகோ போன்ற படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானார்.இவர்
தனது சிறு வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.பின்னர் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

கிளாமர் குயின் அதிதி ராவ் ஹைதரி டூ பீஸ் உடையில் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!!

தற்போது தமிழில் ஹே சினமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமீபகாலமாக படு கவர்ச்சியான புகைப் படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.தற்போது டூ பீஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

கிளாமர் குயின் அதிதி ராவ் ஹைதரி டூ பீஸ் உடையில் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!!
கிளாமர் குயின் அதிதி ராவ் ஹைதரி டூ பீஸ் உடையில் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!!
Click  இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!

Tags