திஸ் இஸ் கால்டு ஒரிஜினல் நாட்டு கட்டை..!! நடிகை ஈஷா ரெப்பா வெளியிட்ட புகைப்படங்கள்!!

கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ஈஷா ரெப்பா.இந்த படத்தை இயக்குநர் எஸ்.எழில் இயக்கியுள்ளார். இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு வெளியான ஓய் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்‌ ஈஷா ரெப்பா. அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 1990 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலில் பிறந்தார். இவர் எம்.பி.ஏ.யில் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இயக்குனர் மோகன் கிருஷ்ணா இந்திரகன்ஷன் பேஸ்புக்கில் ஆடிஷன் வருமாறு அழைப்பு விடுத்து வாய்ப்பு கொடுத்தார்.

இவர் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பாண்டிபொடு,அமி துமி  மாயா மால் , தர்சகுடு , பிரமிப்பு , பிராண்ட் பாபு , அரவிந்த சமேதா வீர ராகவா மற்றும் சுப்ரமண்யபுரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் பிட்ட காதல் என்ற அந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். 

இவர் நிஞ வாழ்க்கையில் மிகவும் மாடர்னாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது ஜிம்மில் அணியும் ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திஸ் இஸ் கால்டு ஒரிஜினல் நாட்டுக்கட்ட என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  முன்னழகை காட்டி ரசிகர்களை ஈர்க்கும் மீசையை முறுக்கு பட நடிகை ! வெளியான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.