நம்ம முல்லை ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிட்டாங்களே: இன்ஸ்டாவை கலக்கும் விஜய்டிவி சீரியல் நடிகை.!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன்
 
நம்ம முல்லை ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிட்டாங்களே:  இன்ஸ்டாவை கலக்கும் விஜய்டிவி சீரியல் நடிகை.!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

நம்ம முல்லை ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிட்டாங்களே:  இன்ஸ்டாவை கலக்கும் விஜய்டிவி சீரியல் நடிகை.!!

இந்தநிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

நம்ம முல்லை ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிட்டாங்களே:  இன்ஸ்டாவை கலக்கும் விஜய்டிவி சீரியல் நடிகை.!!

இந்நிலையில் தற்போழுது மின்விளக்குகளை உடலில் சுற்றிக்கொண்டு ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஈர்த்துள்ளார். சித்ரா அக்காவிற்கு எல்லோரும் கமெண்ட்ஸ் , லைக்ஸ் என வாரி குவித்து வருகின்றனர்.

Tags