டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய நீச்சல் உடையில் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!

தமிழில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆஸ்னா ஜவேரி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து இவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படித்தான் படத்திலும் நடித்தார்.

ஆஸ்னா 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இதையடுத்து இவருக்கு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படத்தில் நடித்து வந்தார்.

சமீபத்தில் இவர் விமலுடன் இணைந்து இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார். தற்போது தமிழில் டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அடுத்தடுத்து பல புது படங்களில் கமிட்டாகி ஆகி நடித்து வருகிறார். இவர் படங்களில் கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் கவர்ச்சியாக நடிக்க தாயாராக உள்ளாராம். ஆஸ்னா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க முயன்று வருகிறார்.தற்போது இவர் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி காட்டி வருகிறார். நீச்சல் குளத்தில் மோசமான உடையணிந்த சில புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Click  தொப்பை பிதுங்கும் அளவிற்கு டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் நடிகை வித்யா பாலன்..!! வைரலாகும் போட்டோஸ்!!

Leave a Reply

Your email address will not be published.