அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்..!! காட்டக்கூடாததை எல்லாம் காட்றீங்க!!

கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ்.
இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். இவர் சன் டிவியில் ராஜா ராஜேஸ்வரி சீரியல் மற்றும் மை டியர் பூதம் என்ற தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

இவர் 2003 ஆம் ஆண்டு உத்தரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் நடித்தற்காக  இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதினை வென்றார்.பின் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி என்ற திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு “நவீன சரஸ்வதி சபதம்” படத்தில் ஜெய்யின் கதாநாயகியாக நடித்தார். 
பின்னர் பாபநாசம், ஜில்லா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். 

இவர் தமிழ் திரைப்படங்களை விட தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இதுவரை ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிவேதா தாமஸ் தற்போது ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கூட கவர்ச்சி காட்டி வருகிறார்.தற்போது முன்னழகு தெரியும்படி உடை அணிந்து கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Click  அரசன் சோப்பு விளம்பரத்தில் நடித்த குட்டிப்பெண் நியாபகம் இருக்கா ? இப்போது வளர்ந்து தாறுமாறா மாறீட்டாங்களே ! கிளாமர் படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.