கிடாரி பட நடிகையின் படத்தை ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்..!! இன்னும் எங்கெல்லாம் கிழிஞ்சிருக்கோ!!

கடந்த 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிலா விமல்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள “உன்ன போல ஒருத்தவனா பாத்ததே இல்ல” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் இதே ஜோடி
கிடாரி படத்திலும் இணைந்து புகழ் பெற்றனர்.

இவர் 1994 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் உள்ள தலிப்பரம்ப என்ற பகுதியில் பிறந்தார்.இவரின் தாயின் நடன கலைஞர் என்பதால் சிறுவயதிலேயே நடனம், பரதம், குச்புடி போன்ற பாரம்பரிய நடனக் கலைகளை கற்று உள்ளார். இவர் மலையாள தொலைக்காட்சியில் செயின்ட் அல்போன்ஸ் என்ற குறும்படத்தில் நடித்து அறிமுகமானார்.பின்னர் 2009 ஆம் ஆண்டு பாக்கியதேவத என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து தமிழில் வெற்றிவேல் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் கிடாரி, பஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
இந்த படங்களில் இவரின் ஏதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.சமீபத்தில் இவர் கார்த்தியுடன் இணைந்து தம்பி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் தமிழில் சிபிராஜுடன் இணைந்து ரங்கா மற்றும் மலையாளத்தில் மம்மூட்டி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும் அடக்கம் ஒடுக்கமாக இருந்தது.ஆனால் தற்போது மாடர்ன் அழகியாக கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  பட வாய்ப்பு இல்லாததால் டு பீசில் களமிறங்கிய காஜல் அகர்வால் ! உற்சாகத்தில் ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published.