சூடான ஹாட் போஸ் கொடுத்த கருப்பன் பட நடிகை தான்யா ரவிச்சந்திரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டுவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.இந்த திரைப்படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து
 
சூடான ஹாட் போஸ்   கொடுத்த கருப்பன் பட நடிகை தான்யா ரவிச்சந்திரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.இந்த திரைப்படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் கதாநடிகையாக அறிமுகமானார்.

சூடான ஹாட் போஸ்   கொடுத்த கருப்பன் பட நடிகை தான்யா ரவிச்சந்திரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்‌. இவர் இளங்கலை வணிகவியல் பட்டத்தை சென்னையில் உள்ள எம். ஓ. பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியிலும் முதுகலை வணிகவியல் பட்டத்தை மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க்ஸ் கல்லுாரியிலும் முடித்தார்.இவர் பரதநாட்டிய கலையை நன்கு கற்று உள்ளார்.பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

சூடான ஹாட் போஸ்   கொடுத்த கருப்பன் பட நடிகை தான்யா ரவிச்சந்திரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

பின்னர் தமிழில் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் அறிமுகமாகி இதையடுத்து அருள்நிதியுடன் இணைந்து
பிருந்தாவனம் படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.இதைத்தொடர்ந்து இவர் நடித்த கருப்பன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.தற்போது மாயோன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சூடான ஹாட் போஸ்   கொடுத்த கருப்பன் பட நடிகை தான்யா ரவிச்சந்திரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் தமிழில் தொடர்ந்து பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.தற்போது தனது இடுப்பை காட்டி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

சூடான ஹாட் போஸ்   கொடுத்த கருப்பன் பட நடிகை தான்யா ரவிச்சந்திரன்..!! ஹாட் க்ளிக்ஸ்!!
Click  சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!

Tags