என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..!! நடிகை ரம்யா நம்பீசனின் ஹாட் க்ளிக்ஸ்!!
தமிழ் சினிமாவில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர்
1996 ஆம் ஆண்டு காத்தபுருசன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையானார்.

ரம்யா நம்பீசன் 1986 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பிறந்தார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ளார்.பின்னர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்தார் அதன்பிறகு சினிமாவில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், குள்ளநரி கூட்டம், பீட்சா போன்ற பல படங்களில் நடித்தார். இவர் சொந்த குரலில் இனிமையாக பாடும் திறன் மிகுந்த சிறந்த பாடகி தொடர்ந்து பல படங்களில் நிறைய பாடல்களும் பாடி உள்ளார்.தற்போது இவர் டைரக்டர் பத்ரி உடன் இணைந்து ரம்யா நம்பீசன் என்கோர் என்ற யூடூப் சேனலில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து தமிழரசன், ரேஞ்சர், சிவா, கெட்ட பையன்சார் இவன், ஆலம்பனா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது இவரின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஹோம்லியாக நடிக்கும் ரம்யா நம்பீஸனா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
