ஹாட்டாக பல விதமாக போஸ் கொடுத்து வரும் நடிகை பார்வதி..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி மேனன்.இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
 
ஹாட்டாக பல விதமாக போஸ் கொடுத்து வரும் நடிகை பார்வதி..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி மேனன்.
இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவருக்கு பூ திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார்.இவர் மலையாளத்தில் 2006 ஆம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

ஹாட்டாக பல விதமாக போஸ் கொடுத்து வரும் நடிகை பார்வதி..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் 1988 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்தவர். இவர் சிறுவயதிலேயே பரதநாட்டிய கலையை கற்று உள்ளார்.இவர் தனது கல்லூரி படிப்பை கேரளாவில் உள்ள கல்லூரியில் முடித்தார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து அவுட் ஆப் சிலபஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ஹாட்டாக பல விதமாக போஸ் கொடுத்து வரும் நடிகை பார்வதி..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இதைத்தொடர்ந்து தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களுர் டேஸ், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் இவர் நடித்த ஷார்லீ, பெங்களூர் டேஸ், கோடே, மை ஸ்டோரி போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இவர் மலையாளம், தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஹாட்டாக பல விதமாக போஸ் கொடுத்து வரும் நடிகை பார்வதி..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தற்போது புது என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் நெட் ஃப்லிக்ஸ் தயாரிக்கும் நவரசா என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் பல ஆண்டுகளாக நடித்தாலும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.இவர் சமீப காலமாக அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது பல விதமான போஸ் கொடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags