தமன்னாவா இது சூடான் புகைப்படங்கள் ..!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

ரவி கிருஷ்ணா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா.இவர் 2005 ஆம் ஆண்டு “சாந்த் சே ரோசன் செகரா”
 
தமன்னாவா இது சூடான் புகைப்படங்கள் ..!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

ரவி கிருஷ்ணா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா.
இவர் 2005 ஆம் ஆண்டு “சாந்த் சே ரோசன் செகரா” என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு பெரும் புகழையும் அங்கீகாரத்தை பெற்று தந்தது.

தமன்னாவா இது சூடான் புகைப்படங்கள் ..!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

இவர் 1989 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தார். இவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.இவர் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சிறீ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமன்னாவா இது சூடான் புகைப்படங்கள் ..!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

இதைத்தொடர்ந்து தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா,கண்ணே கலைமானே, தேவி 2,ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, இந்தி, தமிழ் படங்களில் ஒரு ரவுண்ட் வந்தார். தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார். இவர் தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.இவர் படங்களில் மட்டுமல்ல வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் தற்போது 11th ஹவர் மற்றும் நவம்பர் ஸ்டோரி என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.இவர் 11th ஹவர் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.இந்த வெப் சீரிஸ் ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் தமன்னாவா இப்படி நடிச்சிருக்காங்க என ஆச்சரியத்தில் உள்ளனர்.

தமன்னாவா இது சூடான் புகைப்படங்கள் ..!! வாயை பிளந்த ரசிகர்கள்!!
Click  கவர்ச்சியில் தாராளமாய் காட்டும் மாஸ்டர் பட நடிகை சங்கீதா..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!

Tags