முன்னழகை காட்டி ஹா ட்டான போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா..!! புகைப்படங்கள் உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இளைஞர்களின் விருப்பமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருபவர் தான்
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இளைஞர்களின் விருப்பமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருபவர் தான் பவித்ரா லஷ்மி.ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 1 வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னழகை காட்டி  ஹா ட்டான போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா..!! புகைப்படங்கள் உள்ளே

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் பவித்ரா லக்ஷ்மி.
இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.பவித்ரா தனது கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

முன்னழகை காட்டி  ஹா ட்டான போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா..!! புகைப்படங்கள் உள்ளே

பவித்ரா பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவருக்கு நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை முறையாக கற்று கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இதைத்தொடர்ந்து சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

முன்னழகை காட்டி  ஹா ட்டான போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா..!! புகைப்படங்கள் உள்ளே

தற்போது நடிகர் சதீஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இதுமட்டுமல்ல இவர் ஏற்கனவே மலையாள திரையுலகில் உல்லாசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் பவித்ரா இந்த ஒரு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய சேலையை கட் செய்து தொடை தெரியும் அளவிற்கு பவித்ரா லக்ஷ்மி கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டி  ஹா ட்டான போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா..!! புகைப்படங்கள் உள்ளே
முன்னழகை காட்டி  ஹா ட்டான போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா..!! புகைப்படங்கள் உள்ளே
Click  இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!
கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!

Tags