திமிரும் அழகுகள் திறந்து காட்டிய ராஜா ராணி பட நடிகை மிஷா கோஷால்..!! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் ஜெய், ஆர்யா, நஸ்ரியா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மிஷா கோஷால்.இந்த படத்தில்
 
திமிரும் அழகுகள் திறந்து காட்டிய ராஜா ராணி பட நடிகை மிஷா கோஷால்..!! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் ஜெய், ஆர்யா, நஸ்ரியா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மிஷா கோஷால்.இந்த படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் 1989 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தார்.தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நாடக நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் பொக்கிஷம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து காஜல்  அகர்வாலின் தோழியாக நான் மகான் அல்ல என்னும் படத்தில் நடித்திருந்தார்.

திமிரும் அழகுகள் திறந்து காட்டிய ராஜா ராணி பட நடிகை மிஷா கோஷால்..!! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

இதையடுத்து 180, ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் ஆம் அறிவு படத்தில் நடித்தார். பின் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி மற்றும் இஷ்டம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். வணக்கம் சென்னை மிகவும் தைரியமான பெண்ணாக நடித்திருந்தார்.இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

திமிரும் அழகுகள் திறந்து காட்டிய ராஜா ராணி பட நடிகை மிஷா கோஷால்..!! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில ஸ்லீவ்லெஸ் பனியனில் இவர் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் அடிச்சுத்தூக்குறாளே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

திமிரும் அழகுகள் திறந்து காட்டிய ராஜா ராணி பட நடிகை மிஷா கோஷால்..!! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!
திமிரும் அழகுகள் திறந்து காட்டிய ராஜா ராணி பட நடிகை மிஷா கோஷால்..!! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!
Click  அடேங்கப்பா.. எம்புட்டு ..!!தொப்புள் குழி அழகை காட்டி தெறிக்கவிடும் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை தனுஸ்ரீ!!

Tags