ஸ்லீவ்லெஸ் மேலாடையில் ஹா ட்டா ன போஸ் கொடுத்த ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !!

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான “ஈஸ்வரன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “பூமி” திரைப்படத்திலும்
 
ஸ்லீவ்லெஸ் மேலாடையில்    ஹா ட்டா ன போஸ் கொடுத்த ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !!

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான “ஈஸ்வரன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “பூமி” திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் நிதி அகர்வால்.பூமி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு திரைப் படங்களுக்கும் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஸ்லீவ்லெஸ் மேலாடையில்    ஹா ட்டா ன போஸ் கொடுத்த ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !!

இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது  கர்நாடக உள்ள  மாநிலத்தில் உள்ள பெங்களூரில்  தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில்  உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்துள்ளார். இவர் சிறுவயதிலேயே நடன கலையில் மீது உள்ள ஆர்வத்தால் பெல்லி டான்ஸ், பல்லெட், கதக் போன்ற 
பல்வேறு நடன கலைகளை நன்கு கற்று உள்ளார்.

ஸ்லீவ்லெஸ் மேலாடையில்    ஹா ட்டா ன போஸ் கொடுத்த ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !!

இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் 2016 ஆம் ஆண்டு  நடந்த ஒரு திரைப்பட நேர்காணலில் 
கலந்து கொண்டு அதில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் “முன்னமைக்கெல்” படத்தில் கதாநாயகி ஆக அறிமுகமானார். பின்னர் 2018 ஆம் ஆண்டு “சவ்யாச்சி” என்ற தெலுங்கு  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

ஸ்லீவ்லெஸ் மேலாடையில்    ஹா ட்டா ன போஸ் கொடுத்த ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !!

இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற  வெற்றி படங்களில் நடித்து  தெலுங்கில் முக்கிய  நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழ், தெலுங்கு,
மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.தற்போது ஸ்லீவ்லெஸ் மேல் ஆடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்லீவ்லெஸ் மேலாடையில்    ஹா ட்டா ன போஸ் கொடுத்த ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !!
Click  தொடையழகை பளிச்சென காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் இளம் நடிகை தீப்தி சுனைனா..!!

Tags