சைடு போஸில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட சத்யா சீரியல் நடிகை ஆயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பொன்மகள் வந்தாள்” என்ற சீரியல் மூலம் நடிக்க தொடங்கினார்.இவர் 1993 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.

இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.இவர்தமிழ் மற்றும் தெலுங்குமொழி தொலைக்காட்சி சீரியலில் 2017 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.இவர்
தனது துறுதுறு நடிப்பால் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தார்.

பொன் மகள் வந்தாள் சீரியலில் அந்த இயக்குனருடன் ஏற்ப்பட்ட கசப்பு காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார்.பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான “மாயா” சீரியலில் நடிக்க தொடங்கினார்.அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பிடித்தது.
இந்நிலையில் 2019 ஆண்டு பிரபல ஜீ தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் மேலும் வலுப்படுத்தும் படி நடித்து வருகிறார்.

இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழி சீரியாலிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது இவர் முன், பின் மற்றும் சைடு போஸ்களில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது.
