ராட்சத இறால் வேட்டை… சிக்கிய இறாலை இவர்கள் என்னசெய்றாங்கனு பாருங்க!

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கிறது. சிக்கன், மட்டன் போலவே கடல் உணவுகளையும் பல பேர் விரும்பி உண்கின்றார்கள்.அசைவ உணவுகளை விட கடல் உணவுகளில் பல உடல் நல ஆரோக்கியங்களை கொண்டுள்ளது.அதிலும் குறிப்பாக மீன் உணவில் பல நன்மைகளை அடங்கியுள்ளது‌.

முக்கியமாக இதயத்திற்கும் கண்ணுக்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை. மீனை போலவே இன்னும் பல கடல் உணவுகளில் பல உடல்நல நன்மைகளை கொண்டுள்ளது. அப்படி ஒரு வகையான உணவு தான் இறால்.இறால் ஒரு முக்கிய கடல் உணவாக கருதப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் இறால் 1 கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி உண்ணுவார்கள். இறாலில் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. உலகில் இதற்கென்றே பிரத்தியேக உணவு பிரியர்கள் இருக்கின்றனர். இறாலில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.இவை மிகவும் குறைந்த அளவிலான கொழுப்புகள்,அதிகமான புரதம், கலோரிகள்,கால்சியம்,பொட்டாசியம்,
செலினியம்,விட்டமின் எ, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பவில்லை ஆனால் தற்போது இறாலை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள். இறாலில் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் கண்பார்வை, உடல் எடை குறைப்பு, புற்றுநோய், மூளை மற்றும் எலும்பு ஆரோக்கியம், முடி உதிர்வு, வயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள் போன்ற பல பயன்கள் உள்ளது.

இதில் ராட்சத இறால் வேட்டையையும் அதனை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பேக் செய்கின்றனர் என்பதை பற்றி இந்த வீடியோவில் காணலாம்.

Click  முன்னழகை காட்டி ஆட்டம் ஆடும் நடிகை கிரண்!! வைரலாகும் ஹாட்டான வீடியோ!!!

Leave a Reply

Your email address will not be published.