உங்களுக்கு லிப் கிஸ் கொடுக்க வேற ஆளே கிடைக்கலையா..? வைரலாகும் ஆண்ட்ரியாவின் முத்த புகைப்படங்கள் !!

கடந்த 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா. இந்த
 
உங்களுக்கு லிப் கிஸ் கொடுக்க வேற ஆளே கிடைக்கலையா..? வைரலாகும் ஆண்ட்ரியாவின் முத்த புகைப்படங்கள் !!

கடந்த 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா. இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பின்னர் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆண்ட்ரியா 1984 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஒரு ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தார்.இவர் தன்னுடைய பத்து வயது முதல் யங் இசுடார்சு என்ற குழுவில் பாடி வருகிறார்.ஆண்ட்ரியா தனது கல்லூரி படிப்பை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் முடித்தார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.இவர் பிண்ணனி பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

உங்களுக்கு லிப் கிஸ் கொடுக்க வேற ஆளே கிடைக்கலையா..? வைரலாகும் ஆண்ட்ரியாவின் முத்த புகைப்படங்கள் !!

இவர் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இதைத்தொடர்ந்து “மங்காத்தா”, “அரண்மனை”, “தரமணி” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.கமலுடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்திலும் மற்றும் தனுஷ் உடன் இணைந்து வடசென்னை படத்திலும் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் நடித்தார்.

இவர் படங்களிலும் அவ்வப்போது கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நிஜமான நாய்க்குட்டி ஒன்றுக்கும், நாய் பொம்மை ஒன்றுக்கும் லிப் கிஸ் கொடுப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு லிப் கிஸ் கொடுக்க வேற ஆளே கிடைக்கலையா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

உங்களுக்கு லிப் கிஸ் கொடுக்க வேற ஆளே கிடைக்கலையா..? வைரலாகும் ஆண்ட்ரியாவின் முத்த புகைப்படங்கள் !!
உங்களுக்கு லிப் கிஸ் கொடுக்க வேற ஆளே கிடைக்கலையா..? வைரலாகும் ஆண்ட்ரியாவின் முத்த புகைப்படங்கள் !!
Click  தனது பூப்பு நன்னீராட்டு விழாவில் தன் தாயுடன் நடனமாடிய இளம் பெண் ! வைரலான வீடியோ !

Tags