நடிகர் அஸ்வினுக்கு திருமணம் ! மணப்பெண் யார் தெரியுமா ? அஸ்வின் அப்பா யார் தெரியுமா ? இவரா இப்படி நடிக்கிறார்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பால் பாண்டியாக அறிமுகமானவர் அஸ்வின் ராஜா இவர் பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் .இவருக்கு தான் இன்று திருமணம் நடந்துமுடிந்துள்ளது, தனது நீண்டநாள் காதலியான வித்யாஸ்ரீயை இன்று கரம்பிடித்தார் அஸ்வின்

பாஸ் என்கிற பாஸ்கரன் படம்மூலம் அறிமுகமான இவர் வந்தான் வென்றான் , தில்லு முள்ளு , கும்கி உள்ளிட்ட சில படங்களில் காமடியனாக நடித்துள்ளார் இவர் இன்று திருமணம் செய்துள்ள இவரின் காதலி வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் எம் எஸ் முடித்தவர் .

லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் வாரிசான அஸ்வின் சிறிய காமடி வேடத்தில் அறிமுகமாகி கிடைக்கும் அணைத்து காமடி கதாபாத்திரங்களையும் எடுத்து நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது . ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது ,

இருவீட்டிலும் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டனர் . இருந்தாலும் திரை உலகினர் பலரும் அஸ்வினை தொடர்புகொண்டு வாழ்த்து கூறிவருகின்றனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள The Public Polls என்ற Facebook பக்கத்தை பின்தொடரவும்

Click  தகாத இடத்தில் டாட்டூ குத்திய நெஞ்சிருக்கும் வரை பட நடிகை பூனம் கவுர்..!! வைரலாகும் போட்டோஸ் !!

Leave a Reply

Your email address will not be published.