முன்னழகை திறந்து காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ்
 
முன்னழகை திறந்து காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

முன்னழகை திறந்து காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!

ஷில்பா 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றார்.
இவர் தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.பின்னர் கன்னட படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

முன்னழகை திறந்து காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!

இதையடுத்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் என்ற படத்தில் நடித்தார்.பின்னர் இவர் தமிழில் பேரழகி ஐ எஸ் ஓ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஷில்பா. இந்நிலையில் தற்போது முன்னழகை திறந்து காட்டும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முன்னழகை திறந்து காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!
முன்னழகை திறந்து காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!
முன்னழகை திறந்து காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!
Click  அழகை வெளிச்சம் போட்டு காட்டும் திஷா பதானி !! ஹாட் புகை்படங்கள் உள்ளே!!

Tags