வெறும் ப்ரா டாப்பில் முன்னழகு தெரிய செல்பி எடுத்த மாளவிகா..!! ஹாட்டான போஸ்!!

நடிகர் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான “உன்னை தேடி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இவரின் இயற்பெயர் சுவேதா கோனுர். இவர் 1979
 
வெறும் ப்ரா டாப்பில் முன்னழகு தெரிய செல்பி எடுத்த மாளவிகா..!! ஹாட்டான போஸ்!!

நடிகர் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான “உன்னை தேடி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இவரின் இயற்பெயர் சுவேதா கோனுர். இவர் 1979 ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.பின்னர் உன்னை தேடி படத்தில் நடித்தார்.தமிழில் தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும் மற்றும் துணை நடிகையாகவும் நடித்து வந்தார்.

வெறும் ப்ரா டாப்பில் முன்னழகு தெரிய செல்பி எடுத்த மாளவிகா..!! ஹாட்டான போஸ்!!

மாளவிகாவின் பூங்காற்றே,ரோஜா வனம், பூ பறிக்க வருகிறோம் போன்ற படங்கள் வெற்றியை தராததால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.அதன் பின் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இந்நிலையில் சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக்கொடி கட்டு மற்றும் சந்திரமுகி போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை தேடிவந்தது.

வெறும் ப்ரா டாப்பில் முன்னழகு தெரிய செல்பி எடுத்த மாளவிகா..!! ஹாட்டான போஸ்!!

இவர் நடனமாடிய “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” மற்றும் “வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” போன்ற பாடல் கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார் ஆனால் படங்கள் சரியாக போகவில்லை இதனால் நடிப்பதை நிறுத்தி விட்டார்.மாளவிகா 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

வெறும் ப்ரா டாப்பில் முன்னழகு தெரிய செல்பி எடுத்த மாளவிகா..!! ஹாட்டான போஸ்!!

மாளவிகா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.தற்போது முன்னழகு தெரியும் படி கன்னத்தில் கலர் பூசி கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெறும் ப்ரா டாப்பில் முன்னழகு தெரிய செல்பி எடுத்த மாளவிகா..!! ஹாட்டான போஸ்!!

Tags