க வ ர்ச் சிக்கு நோ சொன்ன சாய் பல்லவியா இது..!! ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!!

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வெளியான “பிரேமம்” படத்தின் மூலம் கதாநடிகையாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலுள்ள கோத்தகிரியில் பிறந்தார்.சாய் பல்லவி வளர்ந்தது,கல்வி கற்றது எல்லாமே கோயம்புத்தூர் தான். சாய் பல்லவி சியார்ச்சியா நாட்டில் டிபிலிசு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்தார்.

சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த ஆசையால் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதுமட்டுமல்ல 2009 ஆண்டு இ.டி.வி. தெலுங்கில் “தி அல்டிமேட்டு டேன்சு” நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.பின்னர்
2015 ஆண்டு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் அதில் டீச்சர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் சாய் பல்லவி.இவரின் இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்ந்தார்.இவர் பிரேமம் படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த “தியா” படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார்.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு நோ சொல்லிட்டு இருந்த சாய் பல்லவி தற்போது பாடல்களில் கவர்ச்சியாக நடனமாடி வருகிறார். தற்போது கவர்ச்சியான உடையில் டேன்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Click  இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!

Leave a Reply

Your email address will not be published.