லோ ஆங்கிளில் கவர்ச்சியின் எல்லைக்கு போன நடிகை சதா..!! Zoom செய்து பார்க்கும் இளசுகள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா.இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.ஜெயம் திரைப்படம் தமிழில் யாரும் எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

சதா 1984 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி என்ற ஊரில் பிறந்தார். இவர் ரத்னகிரியில்  புனித ஹார்ட்ஸ் கான்வெண்ட் ஹைஸ்கூலில் பயின்றார். பின்னர் சதா குடும்பம் அங்கிருந்து மும்பைக்கு குடி பெயர்ந்தனர்.பின்னர்
மும்பையில் தனது தோழிகளுடன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவருக்கு தெலுங்கில் ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து தமிழில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர் தமிழில் அந்நியன்,திருப்பதி,உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.இவர் தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் படங்களின் வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார்.இவர் விஜய் டிவியில் ‌ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.தற்போது சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் சதா.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Click  என்ன ஷேப்பு டா !! வைரலாகும் நிவேதா பெத்துராஜின் ஹாட்டான புகைப்படங்கள் !!

Leave a Reply

Your email address will not be published.