கவர்ச்சியான உடையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை மோனல் கஜார்..!! சொக்க வைக்கும் ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் வானவராயன் வல்லவராயன் மற்றும் சிகரம் தொடு போன்ற படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை மோனல் கஜார். தமிழில் இவர் நடித்த இரண்டு படங்களும் ஒரே
 
கவர்ச்சியான உடையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை மோனல் கஜார்..!! சொக்க வைக்கும் ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் வானவராயன் வல்லவராயன் மற்றும் சிகரம் தொடு போன்ற படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை மோனல் கஜார். தமிழில் இவர் நடித்த இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பாப்புலர் ஆனார்.தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகள் பலரும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இவரும் தனது அழகால் ரசிகர்களை கவர்த்தார்.

கவர்ச்சியான உடையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை மோனல் கஜார்..!! சொக்க வைக்கும் ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் 1991‌ஆம் ஆண்டு அகமதாபாத்தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பேங்கில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவர் மிர்ச்சி நடத்திய மாடலிங் போட்டியில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இவர் மிஸ் குஜராத்தாக தேர்வு பெற்று பின் மாடலாக சென்னையில் வலம் வந்தார்.

கவர்ச்சியான உடையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை மோனல் கஜார்..!! சொக்க வைக்கும் ஹாட் க்ளிக்ஸ்!!

மோனல் முதலில் தெலுங்கில் சுடிகடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பின் தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.தமிழில் இவர் நடித்து வெளியான சில படங்களும் மோனலுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இவர் மறுபடியும் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.
பின்னர் கிடைக்கும் வாய்ப்புகளில் பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்தார்.

கவர்ச்சியான உடையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை மோனல் கஜார்..!! சொக்க வைக்கும் ஹாட் க்ளிக்ஸ்!!

இந்நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 இல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸில் இவர் அணியும் கவர்ச்சியான ஆடை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Click  நடிகை ராஷ்மிகா மந்தன்னாவுடன் கைலாசா வில் செட்டில் ஆக ஆசை நடிகர் ஹரிஷ் கல்யாண்

Tags