சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா வா இது..!! என்னமா இப்படி இடுப்ப காட்டுறாங்க!!

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பந்தேகர். இந்த தொடரில் ஸ்வேதா
 

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பந்தேகர். இந்த தொடரில் ஸ்வேதா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா வா இது..!! என்னமா இப்படி இடுப்ப காட்டுறாங்க!!

ஸ்வேதா 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆல்வார் படத்தில் அஜித் குமாரின் தங்கையாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார்.இதை தொடர்ந்து “வள்ளுவன் வாசுகி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா வா இது..!! என்னமா இப்படி இடுப்ப காட்டுறாங்க!!

பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஸ்வேதா சீரியல் பக்கம் திரும்பினார்.இவர் 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் சந்திரலேகா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் பார்பதற்கு கொஞ்சம் குண்டாக கொளுகொளுவென இருப்பார்.

சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா வா இது..!! என்னமா இப்படி இடுப்ப காட்டுறாங்க!!

ஸ்வேதா பந்தேகர் பட வாய்ப்புகளுக்காக படங்களில் மிக கிளாமராக நடித்து வந்தார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்த வள்ளுவன் வாசுகி படத்தில் கிளாமராக நடித்த காட்சிகள் வைரலானது.
இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா வா இது..!! என்னமா இப்படி இடுப்ப காட்டுறாங்க!!
Click  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரித்து வர்மா வா இது ! செம்ம ஹாட் புகைப்படங்கள்..!! ஷாக்கான ரசிகர்கள்

Tags