பேக் ஷேப்பின் ரகசியத்தை வெளியிட்ட நடிகை கேத்ரின் தெரசா..!! அதை போட்டா சொர்க்கத்துக்கே போகலாம்!!
கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “மெட்ராஸ்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.ஆனால் கேத்ரீன் தெரசா வளர்ந்தது எல்லாம் துபாயில் தான். பின்னர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் கேத்ரீன்.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவர் பேசிய ம்ம் நீதான் வேணும் கட்டிக்கிறியா என்று வசனம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதைத்தொடர்ந்து தமிழில் கதகளி, கணிதன், கடம்பன் ,கதாநாயகன், வந்தா ராஜாவா தான் வருவேன்,அருவம் போன்ற பல படங்களில் நடித்தார்.இவர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 மற்றும் கணிதன் படங்களில் கிளாமராக நடித்திருந்தார்.
இதன் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.இப்போது இவர் தமிழில் புது படங்களில் எதிலும் கமிட் ஆகவில்லை.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு “ஹை ஹீல்ஸ் சொர்க்கத்துக்கு அருகே கொண்டு செல்வது போல இருக்கு” என்று பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் உங்களோட பேக் ஷேப்பின் சீக்ரெட் இது தானா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

