ப் ரா போடாமல் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்த நடிகை நித்யா மேனன்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்‌.
இவர் 1988 ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.பின்னர் கன்னட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

நித்யா மேனன் 2008 ஆம் ஆண்டு வெளியான ஆகாச கோபுரம் என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.அதன்பிறகு தமிழில் 180 படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை,காஞ்சனா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து இவர் நடித்த ஓ காதல் கண்மணி, மெர்சல் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நித்யா மேனன். இவர் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நித்யா மேனன் திடீரென உடல் எடையும் அதிகரித்து குண்டாக மாறினார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.தற்போது மீண்டும் உடல் எடை குறைந்துள்ளாரு நித்யா மேனன்.

தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தி அயர்ன் லேடி படத்தில் நடித்து வருகிறார். இவர் மணிரத்னம் தயாரிக்கும் நவரசா வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ப்ரா கூட போடாமல் மேலாடையை மட்டும் அணிந்து முன்னழகு தெரியும் படி வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  ரகசியமாக வைத்திருந்த பிகினி புகைப்படம் வெளியானதால் கோபமான நடிகை நிதி அகர்வால்

Leave a Reply

Your email address will not be published.