அஜித், சூர்யாவுடன் இப்படிலாம் இருக்க ஆசைபடும் 17 வயது மௌன ராகம் சீரியல் நடிகை!!

இன்றைய சூழ்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் சில ஆண்டுகளில் இளம் நடிகைகளாக நடித்து வருகிறார். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால்
 
அஜித், சூர்யாவுடன் இப்படிலாம் இருக்க ஆசைபடும் 17 வயது மௌன ராகம் சீரியல் நடிகை!!

இன்றைய சூழ்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் சில ஆண்டுகளில் இளம் நடிகைகளாக நடித்து வருகிறார். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் ராட்சசன்.இந்த படத்தில் விஷ்ணு, அமலாபால் போன்றவர்கள் நடித்திருந்தனர்.இதில் அம்முவின் தோழியாக நடித்தவர் தான் ரவீனா தஹா.

அஜித், சூர்யாவுடன் இப்படிலாம் இருக்க ஆசைபடும் 17 வயது மௌன ராகம் சீரியல் நடிகை!!

ரவீனா தாஹா 2003 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக கதை சொல்லப் போறோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.இவர் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்துள்ளார்.ஆனால் அந்த படங்களின் மூலம் இவர் அறியப்படவில்லை.

அஜித், சூர்யாவுடன் இப்படிலாம் இருக்க ஆசைபடும் 17 வயது மௌன ராகம் சீரியல் நடிகை!!

பின்னர் இவர் நடித்த ராட்சசன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்ல டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் திறமையை காட்டி வருகிறார்.

அஜித், சூர்யாவுடன் இப்படிலாம் இருக்க ஆசைபடும் 17 வயது மௌன ராகம் சீரியல் நடிகை!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் சூர்யாவை இரண்டாவது திருமணம் செ ய்து கொள்ள வேண்டும், தல அஜித்துக்கு முத்தம் கொடுக்க ஆசை எனவும் கூறியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே திருமணமான மூத்த நடிகர்களுடன் இப்படி இருக்க ஆசை என கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித், சூர்யாவுடன் இப்படிலாம் இருக்க ஆசைபடும் 17 வயது மௌன ராகம் சீரியல் நடிகை!!
Click  சூட்டை கிளப்பும் புகைப்படத்தை வெளியிட்ட பார்வதி நாயர்!! முன்னாடி தெரியுதே ! புகைப்படங்கள் உள்ளே!!

Tags