நம்ம பவி டீச்சரா இது..?? மாடர்ன் உடையில் கலக்குறீங்க வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் திரையுலகில் ஒரு சாதாரண குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.அந்த வகையில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து பல கோடி ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் தான் பிரிகிதா. இவர் பிரபல யூடூப் சேனலில் பணியாற்றி வருகிறார்.

இவர் யூடூப் சேனலில் “ஆஹா கல்யாணம்” என்ற வெப் சீரிஸில் நடித்தார்.இந்த வெப் சீரிஸில் இவர் நடித்த “பவி டீச்சர்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது.இதன் மூலம் இவர் பல கோடி ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார்.
அந்த வெப் சீரிஸ் பிறகு இவரை பவித்ரா டீச்சர் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பிரபலமானார்.

அந்த வெப் சீரிஸ் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இந்நிலையில் இவர் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு முதல் படமே தளபதி விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பிரிகிதா வெப் சீரிஸில் புடவை கட்டி குடும்ப பாங்கான பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் மாடர்னாக இருந்து வருகிறார்.இவர் மாடர்ன் ஆடைகளை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 
இதை பார்த்த ரசிகர்கள் நம்ம பவி டீச்சரா இது வேற லெவல் போங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Click  முன்னழகு குலுங்க குலுங்க நடனமாடிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.