நடிகை இனியாவின் தங்கையா இது..!!கவர்ச்சியில் தாராளம் காட்டும் சுவாதி தாரா!!

தமிழில் விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை இனியா. இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்தது.இந்த படத்தின் மூலம் இனியாவுக்கு நல்ல நடிகை என்ற பெயரும் கிடைத்தது.

இதையடுத்து அருள்நிதியுடன் இணைந்து மௌனகுரு, தங்கர்பச்சானின் இயக்கத்தில் அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்தார்.பின் சென்னையில்
ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், புலிவால் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இவர் திறமையாக நடித்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது இவர் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் மம்முட்டியுடன் இணைந்து மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் தற்போது இனியா தங்கை சுவாதி தாராவை திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.தற்போது இனியா தாராவை கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா என்ற படத்தில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்துகிறார்.

இந்த படத்தை பற்றி தாரா கூறுகையில் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா படத்தில் காட்டுவாசி பெண்ணாக மன்சூர் அலிகான் மகளாக நடிக்கிறேன். மேலும் தமிழ் சினிமாவில் என் அக்காவைப் போல நானும் நல்லதொரு இடத்தை பிடிப்பேன் என்று கூறினார்.இந்நிலையில் இனியா மற்றும் தாரா இருவரும் ஒரே கலர் உடை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.இதில் தாரா தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

Click  கண்ணு கூசுது மேடம்..!! முழு தொடையை காட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா!!

Leave a Reply

Your email address will not be published.